வீட்டிலேயே பாத்திரம் தேய்க்கும் பவுடர் தயாரிக்கலாம் | Homemade dish wash powder

வீட்டிலேயே பாத்திரம் தேய்க்கும் பவுடர் தயாரிக்கலாம் | Homemade dish-wash powder |

தேவையான பொருட்கள் :

சாம்பல்(Ash powder) - ஒரு கப் (1 cup)
பூந்திக்கொட்டை(Soap nuts) - ஒரு கப் ( 1 cup)

இந்த பாத்திரம் தேய்க்கும் பவுடர்-ஐ சாம்பல் மற்றும் பூந்திக்கொட்டை வைத்து செய்துள்ளோம்.சாம்பல் ஒரு கப், அதே கப்பில் பூந்திக்கொட்டை ஒரு கப் எடுத்துள்ளோம், பூந்திக்கொட்டையை நன்றாக வெயிலில் காய வைத்துக்கொள்ள வேண்டும். மிக்ஸியில் பௌடராக அரைத்து கொள்ளவேண்டும். பூந்திக்கொட்டை பவுடரையும் சாம்பலையும் கலக்கி கொள்ளவேண்டும். இப்பொழுது பாத்திரம் தேய்க்கும் பவுடர் ரெடி. நீங்களும் இந்த பௌடரை உங்கள் வீட்டில் செய்து பாத்திரம் தேய்த்து பார்த்துவிட்டு கருத்துக்களை எங்களிடம் பகிருங்கள்...

30 ருபாய் செலவில் லிக்வீட் ஷாம்பு செய்யும் முறை | Liquid shampoo for just 30 rupees |
https://www.youtube.com/edit?o=U&video_id=6-Ny-ZFYK4I

ரூ. 1.50 செலவில் ஹெர்பல் ஷாம்பு தயாரிக்கும் முறை | Herbal shampoo at Rs.1.50 |
https://www.youtube.com/edit?o=U&video_id=jgVOYWnVF88

ரூ.22 செலவில் பாத்திரம் தேய்க்கும் லிக்வீட் தயாரிக்கும் முறை | Homemade dish wash liquid @ Rs.22 |
https://www.youtube.com/edit?o=U&video_id=FzYha1zTtbg

ரூ.13 செலவில் துணி துவைக்கும் லிக்வீட் தயாரிக்கும் முறை | Homemade detergent liquid @ Rs.13
https://www.youtube.com/edit?o=U&video_id=1qz6dGCAAGY

ரூ.9 செலவில் துணி துவைக்கும் சோப்பு தயாரிக்கும் முறை | DETERGENT SOAP @ HOME in Rs.9
https://www.youtube.com/edit?o=U&video_id=K2iJYeuq_nU

கருமையான முடியை பெற நம் முன்னோர்கள் பின்பற்றிய வழிமுறை | BLACK HAIR USING ACTIVATED CHARCOAL
https://www.youtube.com/edit?o=U&video_id=301IXjcqh0E

ரூ.5 செலவில் வீட்டிலேயே LIP BALM செய்யும் முறை | HOME MADE NATURAL LIP BALM IN Rs.5
https://www.youtube.com/edit?o=U&video_id=PfOHfW9choU

இனிமே உங்க முடி வளர்ரத யாராலையும் தடுக்க முடியாது | How to prepare Aloe Vera oil for long hair
https://www.youtube.com/edit?o=U&video_id=mu3LJyfFKdw

பளபளப்பான கூந்தல் | SHINING HAIR | HOME REMEDY
https://www.youtube.com/edit?o=U&video_id=eB-rGmhdSkM

ரூ.10 செலவில் குளியல் சோப்பு தயாரிக்கும் முறை | Homemade herbal soap |
https://www.youtube.com/edit?o=U&video_id=megPY5a5x4A

முடியை கருமையாக்குங்கள்!!! இயற்கையாக...| Make your hair black Naturally ... |
https://www.youtube.com/edit?o=U&video_id=O90ZF92KiW4

ரூ. 1.50 செலவில் ஹெர்பல் ஷாம்பு தயாரிக்கும் முறை | Herbal shampoo at Rs.1.50 |
https://www.youtube.com/edit?o=U&video_id=jgVOYWnVF88

தலை முடி அடர்த்தியாகவும் கருமையாகவும் வளர !!! | Curry leaves oil for thick and long hair
https://www.youtube.com/edit?o=U&video_id=AtflklcQUw0

Hand made soap எப்படி செய்யறாங்க??? || making of Hand made soaps
https://www.youtube.com/edit?o=U&video_id=vYXBP90NzWA

உங்களது கருத்துக்களை கமெண்டில் தெரியப்படுத்துங்கள் .

TAMIL360 TV is an YouTube channel meant for latest updates on NEWS, Government schemes, Tamil Cinema, Celebrities, Cooking, natural remedies, home making, Do it Yourself(DIY), Beauty Tips etc.

தமிழ்360 டிவியில் அழகு குறிப்புகள், வேலை வாய்ப்பு தகவல்கள், வீட்டு குறிப்புகள், சமையல், சினிமா, கைவினை பொருட்கள் மற்றும் பல தகவல்கள் காணொளியாக வெளியிடப்படுகிறது.

visit us also at:
www.facebook.com/tamil360tv
+